ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 8000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நேற்று படைத்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. சாம்பியன்ஸ் கோப்படை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வங்க தேசத்தை இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தோற்கடித்தது.

Indian Cricket Team Captain Virat kohli becomes the first cricketer who scored 8000 plus runs in just 175 innings.

சாம்யியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டம், கிரிக்கெட் உலகில் இந்தியாவின் ஆளுமை என்னவென்பதை இன்னொரு முறை நிலைநாட்டி உள்ளது.இந்தியாவின் பேட்டிங்...'நீ படிச்ச யுனிவர்சிட்டில நான் வைஸ் சான்ஸலர்டா' என்று சொல்லும் வகையில் அசத்தலாக இருந்தது.

Team India played a flawless game in Champions Trophy Semi finals against Bangladesh.